BBC News Tamil's user profile page. Match highlights, posts and more on site!

“”

 Report User

Highlights

Maxwell Double Century: இனி இப்படி ஒரு Innings சாத்தியமா? Afghan இதயங்களை நொறுக்கிய Glenn Maxwell
Maxwell Double Century: இனி இப்படி ஒரு Innings சாத்தியமா? Afghan இதயங்களை நொறுக்கிய Glenn Maxwell

Afghanistan Vs Australia: Maxwell Double Century அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறச் செய்தது எப்படி? #Maxwell #AfgVsAus #Cricket Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil

"திருப்பி திருப்பி அதே Mistake; பேட்டிங் பண்ணும்போது பயம்" Pakistan Team-ஐ வறுத்தெடுத்த ex-Players
"திருப்பி திருப்பி அதே Mistake; பேட்டிங் பண்ணும்போது பயம்" Pakistan Team-ஐ வறுத்தெடுத்த ex-Players

திருப்பி திருப்பி அதே Mistake; பேட்டிங் பண்ணும்போது பயம்; Pakistan Team-ஐ வறுத்தெடுத்த ex-Players #Pakistan #Afghanistan #Cricket Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil

India vs Pakistan: அதிர்ந்த Stadium; அதிரடி காட்டிய Rohit… பாகிஸ்தான் கோட்டை விட்டது எங்கே?
India vs Pakistan: அதிர்ந்த Stadium; அதிரடி காட்டிய Rohit… பாகிஸ்தான் கோட்டை விட்டது எங்கே?

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான அதே அதிரடி பாணியை பாகிஸ்தானுக்கு எதிராகவும் செயல்படுத்தினார் ரோஹித். அன்று 63 பந்துகளில் சதம் விளாசியவர் இன்று 36 பந்துகளில் அரைசதம் கண்டார். அகமதாபாத் அரங்கில் ஒன்றுகூடிய ரசிகர்களுக்கு இந்தமுறையும் விருந்துப் படைக்க தவறவில்லை இந்திய அணி. #india #pakistan #cricket Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil

"Auto ஓட்டப்போ..." அன்று Troll செய்யப்பட்ட Siraj இன்று Asia Cup Finals Hero;   மகுடம் சூடிய India
"Auto ஓட்டப்போ..." அன்று Troll செய்யப்பட்ட Siraj இன்று Asia Cup Finals Hero; மகுடம் சூடிய India

கிரிக்கெட்டை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டச் செல் என்றெல்லாம் ஒருகாலத்தில் இணையத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட முகமது சிராஜ், இன்று பரவலாக கொண்டாடப்படுகிறார். இணையத்தில் சிராஜ்ஜின் பெயர் கொண்ட ஹேஷ்டேக்குகளுடன் அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் டிரெண்ட் செய்யப்படுகின்றன. சிராஜ்ஜின் பந்துவீச்சை பலரும் சிலாகித்து எழுதுகின்றனர். இந்தியாவின் எதிர்காலம் முகமது சிராஜ்தான் என பாராட்டுகள் குவிகின்றன. #india #asiacup2023 #mohammedsiraj Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil

5 கோப்பை பாத்தாச்சு; ஆனா ஏன் CSK Fans இப்போது ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள்? ஏன் இந்த Cup Special?
5 கோப்பை பாத்தாச்சு; ஆனா ஏன் CSK Fans இப்போது ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள்? ஏன் இந்த Cup Special?

IPL Final: Dhoni பார்க்காத Cup இல்லை; அடையாத புகழ் இல்லை; ஆனால் நேற்று ஏன் Emotional ஆனார்? #IPL2023 #Cricket #Dhoni Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil

CSK Champion: திக் திக் இரவு...  Last Ball-ல் வென்று காட்டிய Jadeja. ; கலங்கிய Dhoni கண்ணீரில் Fans
CSK Champion: திக் திக் இரவு... Last Ball-ல் வென்று காட்டிய Jadeja. ; கலங்கிய Dhoni கண்ணீரில் Fans

குஜராத் டைடன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். #ipl2023 #csk #champion Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil

Dhoni விரித்த வலை; வரிசையாக வந்து சிக்கிய GT Batsmans; GT-ஐ CSK அடக்கியது எப்படி? | CSK vs GT
Dhoni விரித்த வலை; வரிசையாக வந்து சிக்கிய GT Batsmans; GT-ஐ CSK அடக்கியது எப்படி? | CSK vs GT

IPL 2023: CSK vs GT Playoff Match Report Chennai Super Kings அணி குஜராத்தை வீழ்த்தியது எப்படி? வட்டியும் முதலுமாய் குஜராத்தை வீழ்த்திய Match-ல் நடந்தது என்ன? #IPL2023 #Cricket #CSKvsGT Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil

IPL 2023: சொந்த மண்ணில் Delhi-ஐ பந்தாடிய Dhoni படை; 12வது முறையாக Playoff சுற்றுக்குள் நுழைந்த CSK
IPL 2023: சொந்த மண்ணில் Delhi-ஐ பந்தாடிய Dhoni படை; 12வது முறையாக Playoff சுற்றுக்குள் நுழைந்த CSK

அரங்கம் முழுக்க மஞ்சள் நிறம். தோனி டாஸ்க்கு வந்த போதே பயங்கரமான கரகோஷம். சுமார் 15 நொடிகளுக்கு எதுவுமே கேட்காத அளவுக்கு அதிர்ந்தது மைதானம். ரசிகர்கள் இப்படி இருக்க, சி.எஸ்.கே வீரர்களோ தங்கள் ஆட்டத்திறன் மூலம் வந்தவர்களுக்கு மனமார விருந்து படைத்தனர். என்ன நடந்தது? எதிர்வரும் பிளே ஆப் சுற்று சி.எஸ்.கேவுக்கு எப்படி இருக்கும்? #CSK #MSDhoni #IPL2023 Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil

« Previous Next »

User Detail Page

You can find user latest posts and related content on the page. Friends, comments for events / matches are also available on the page. Even you can find users who are same pleasure with current user.

#Travel, #SupportYourTeam, #AllAboutSports