BBC News Tamil's user profile page. Match highlights, posts and more on site!

“”

 Report User

Highlights

மாறிப்போச்சு Playoff கணக்குகள்; புது Twist காத்திருக்கிறதா? CSK, RCB, MI Playoffs Chances எப்படி?
மாறிப்போச்சு Playoff கணக்குகள்; புது Twist காத்திருக்கிறதா? CSK, RCB, MI Playoffs Chances எப்படி?

IPL Playoffs Latest Situation Explained: Points Table-ல் மாறும் கணக்குகள்; இப்போது திடீரென முந்துவது யார்? சிஎஸ்கே வுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறதா? #Cricket #IPL2023 #CSK Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil



Virat Kohli Gambhir Fight: RCB - LSG Match-ல் என்ன நடந்தது? சர்ச்சை ஏன்?
Virat Kohli Gambhir Fight: RCB - LSG Match-ல் என்ன நடந்தது? சர்ச்சை ஏன்?

ஆக்ரோஷ கோலி, ஆவேச கம்பீர் - கோலியுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட நவீன் உல் ஹக் - நடந்தது என்ன? #ViratKohli #Gambir #RCB #IPL #Cricket Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil



KKR  மண்ணில் கர்ஜித்த தோனி படை; மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்ன? CSK இப்போ Points Table-ல் No 1
KKR மண்ணில் கர்ஜித்த தோனி படை; மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்ன? CSK இப்போ Points Table-ல் No 1

Chennai Super Kings Vs KKR - CSK இப்போ No 1; KKR-ஐ அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்த தோனி படை; மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்ன? #Cricket #IPL2023 #CSKvsKKR Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil



'KGF படையை' RCB மண்ணில் வென்று காட்டிய CSK; ஆனால் CSK செய்த Mistake என்ன? | Csk vs RCB | IPL 2023
'KGF படையை' RCB மண்ணில் வென்று காட்டிய CSK; ஆனால் CSK செய்த Mistake என்ன? | Csk vs RCB | IPL 2023

சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை அணியை வீழ்த்தியது. #ipl #csk #rcb Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil



CSK-வில் அப்படி என்ன சிறப்பு? மற்ற அணிகளில் ஜொலிக்காத வீரர்கள் இங்கே பிரகாசிப்பது எப்படி? | IPL 2023
CSK-வில் அப்படி என்ன சிறப்பு? மற்ற அணிகளில் ஜொலிக்காத வீரர்கள் இங்கே பிரகாசிப்பது எப்படி? | IPL 2023

மெதுவாக ஆடுகிறார், 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு பொறுத்தமானவர் அல்ல என்று கூறி மற்ற அணிகளால் நிராகரிக்கப்பட்ட சில வீரர்களை, சென்னை அணி வாங்கி மேட்ச் வின்னர்களாக மாற்றியுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்... #IPL2023 #CSK #AjinkyaRahane #MSDhoni Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil



Chepauk-ல் CSK வெற்றி; ஆனால்  கடுப்பான தோனி - என்ன காரணம்? CSK vs LSG
Chepauk-ல் CSK வெற்றி; ஆனால் கடுப்பான தோனி - என்ன காரணம்? CSK vs LSG

LSG அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி #ipl2023 #csk #msdhoni Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil



Shubman Gill: ஒரே Double Century - Sachin, Kohli, Dhawan, Ishan சாதனைகளை முறியடித்த இளம் சூறாவளி
Shubman Gill: ஒரே Double Century - Sachin, Kohli, Dhawan, Ishan சாதனைகளை முறியடித்த இளம் சூறாவளி

தன் இருப்பை உறுதி செய்துகொள்ள இதைவிட வேறு எதையும் செய்துவிட முடியாது. முதலில் இவருக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றார்கள். ஏனென்றால் இவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டவர் திடீரென இரட்டைச் சதமடித்துவிட்டார். இப்போது தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அதே சாதனையைச் செய்திருக்கிறார், சுப்மான் கில்! #ShubmanGill #IndvsNZ #Cricket Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil



Portugal-ன் தோல்வியால் கண்ணீர் மல்க வெளியேறிய Ronaldo; CR7-ன் கால்பந்து வாழ்க்கை இனி என்ன ஆகும்?
Portugal-ன் தோல்வியால் கண்ணீர் மல்க வெளியேறிய Ronaldo; CR7-ன் கால்பந்து வாழ்க்கை இனி என்ன ஆகும்?

போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. போட்டியிலிருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியவுடன் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டதா? #ChristianoRonaldo #QatarWorldCup2022 #Football Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil




« Previous Next »


User Detail Page

You can find user latest posts and related content on the page. Friends, comments for events / matches are also available on the page. Even you can find users who are same pleasure with current user.

#Travel, #SupportYourTeam, #AllAboutSports