Content removal request!


"Auto ஓட்டப்போ..." அன்று Troll செய்யப்பட்ட Siraj இன்று Asia Cup Finals Hero; மகுடம் சூடிய India

கிரிக்கெட்டை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டச் செல் என்றெல்லாம் ஒருகாலத்தில் இணையத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட முகமது சிராஜ், இன்று பரவலாக கொண்டாடப்படுகிறார். இணையத்தில் சிராஜ்ஜின் பெயர் கொண்ட ஹேஷ்டேக்குகளுடன் அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் டிரெண்ட் செய்யப்படுகின்றன. சிராஜ்ஜின் பந்துவீச்சை பலரும் சிலாகித்து எழுதுகின்றனர். இந்தியாவின் எதிர்காலம் முகமது சிராஜ்தான் என பாராட்டுகள் குவிகின்றன. #india #asiacup2023 #mohammedsiraj Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil