IPL 2025 | CSK Team | ஐபிஎல் புதிய அப்டேட் - சிஎஸ்கேவுக்கு குட் நியூஸ்
IPL 2025 | CSK Team | ஐபிஎல் புதிய அப்டேட் - சிஎஸ்கேவுக்கு குட் நியூஸ்

ஐபிஎல் புதிய அப்டேட் - சிஎஸ்கேவுக்கு குட் நியூஸ் #ipl2025 #csk #chennaisuperkings #msdhoni #thanthitv ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வர 17ஆம் தேதி தொடங்க இருக்க, WTC ஃபைனல், இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள் தொடர் காரணமா பல வெளிநாடு பிளேயர்ஸ் ஐபிஎல்ல பங்கேற்பதுல சிக்கல் எழுந்திருக்கு. இப்படி இருக்க, ஐபிஎல் அணிகள் தற்காலிகமா மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி வழங்கியிருக்குறதா தகவல் வெளியாகியிருக்கு. ஆனா, அப்படி ஒப்பந்தம் செஞ்சாலும் அடுத்த சீசனுக்கு தக்கவைக்க முடியாதுனு கூறப்படுது. இருந்தாலும், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னாடி REPLACEMENT பிளேயரா வந்தவங்கள தக்கவைப்பதுல எந்த சிக்கல் இல்லைனும் தகவல் வெளியாகியிருக்கு. இதனால சிஎஸ்கேவுல சூப்பரா விளையாடுற டெவால்டு பிரவீஸ், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல்-அ சிஎஸ்கே தக்கவைக்க வாய்ப்பு வந்துருக்கு. இப்படி இருக்க டெல்லி அணி, மெக்கர்க் பதிலா வங்கதேசத்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் முஷ்தபிசுர் ரஹ்மானை ஒப்பந்தம் செஞ்சிருக்கு. WTC ஃபைனல்ல விளையாடுற தென் ஆப்பிரிக்கா பிளேயர்ஸ் 27ஆம் தேதிக்குள்ள நாடு திரும்பனும்னு அந்நாட்டு BOARD அறிவிச்சிருந்த நிலையில், அவங்ககிட்ட ஐபிஎல் நிர்வாகம் சார்பில் ஆலோசனை நடத்திட்டு வரதா தகவல் வெளியாகியிருக்கு. Uploaded On 14.05.2025 SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : http://www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV Follow us on Twitter - https://twitter.com/thanthitv Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/ Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in. ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news



championstrophy2025 || points table || cricket ||
championstrophy2025 || points table || cricket ||

சாம்பியன்ஸ் டிராபி.. வெளியான புள்ளிப்பட்டியல் - யார் யார் எந்த இடம்? #championstrophy2025 #pointstable #thanthitv சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில்,, குரூப் ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 4 புள்ளிகளுடன் ரன்-ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. தொடரில் இருந்து வெளியேறிய வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குரூப் பி பிரிவில் தலா 3 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. வெற்றிக் கணக்கைத் தொடங்காத இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன. Uploaded On 26.02.2025 SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : http://www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV Follow us on Twitter - https://twitter.com/thanthitv Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/ Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in. ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news



En chellam aluvuthu 😢கண்கள் கலங்கியது  Athlete paavam #tamil #shortsfeed #autobotz #TamilEEK
En chellam aluvuthu 😢கண்கள் கலங்கியது Athlete paavam #tamil #shortsfeed #autobotz #TamilEEK

இந்த வீடியோவில், ஆல் இங்கிலாந்து ஓபன் 2024 மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதியின் போது ஒரு சர்ச்சைக்குரிய தருணத்தை நாங்கள் ஆராய்வோம், அங்கு பார்வையாளர்களால் மொபைல் ஃபோன் விளக்குகளின் பயன்பாடு துங் ஜங் விளையாட்டை கணிசமாக பாதித்தது. அதிக-பங்கு விளையாட்டுகளில் இத்தகைய கவனச்சிதறல்களின் தாக்கங்களை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம் மற்றும் வீரர்களின் செயல்திறன் மற்றும் கவனம் ஆகியவற்றில் பரந்த விளைவுகளைப் பற்றி விவாதிக்கிறோம். இந்தச் சம்பவத்தையும் விளையாட்டிற்கான அதன் விளைவுகளையும் ஆராய எங்களுடன் சேருங்கள். #Badminton #AllEnglandOpen #Sports Distractions In this video, we delve into a controversial moment during the All England Open 2024 women's singles badminton semi-final, where the use of mobile phone lights by the audience significantly impacted the game of Tung Jung. We analyze the implications of such distractions in high-stakes sports and discuss the broader effects on players' performance and focus. Join us as we explore this incident and its ramifications for the sport. #Badminton #AllEnglandOpen #SportsDistractions



Hitman-ன் மாஸ்டர் பிளானில் சுருண்ட இங்கிலாந்து..அபார வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
Hitman-ன் மாஸ்டர் பிளானில் சுருண்ட இங்கிலாந்து..அபார வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

#sunnews #Indvseng #t20worldcup Subscribe to Sun News Channel to stay updated - http://bit.ly/2Yyvgsi 🔔 Hit Bell Icon to get alerted when videos are released Watch more on SUN NEWS: 👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News https://www.youtube.com/playlist?list=PLHup5ULachcEhF0bdmuRc-72INTuPLloU 👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : https://www.youtube.com/playlist?list=PLHup5ULachcGoTTnpU9d86mj2dZHKUFUy 👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : https://www.youtube.com/playlist?list=PLHup5ULachcGqWzjADVvY9iYBliqP2qq7 👉 கேள்விக் களம் | Kelvi Kalam : https://www.youtube.com/playlist?list=PLHup5ULachcFQQ27oi6tXFc4XTkGN8ZPJ 👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : https://www.youtube.com/playlist?list=PLHup5ULachcEsEWB62YaZrS_ZtuxCN1ft Sun News LIVE is also available on SUN NXT app - https://bit.ly/3giCJoZ Download SUN NXT here: Android: http://bit.ly/SunNxtAdroid iOS: India - http://bit.ly/sunNXT iOS Rest of the World - http://bit.ly/ussunnxt Watch on the web - https://www.sunnxt.com/ About Sun News: Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network. #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil



India in Final: England-ஐ புரட்டிப்போட்ட Rohit படை; Defending Champions-க்கு சோகம்
India in Final: England-ஐ புரட்டிப்போட்ட Rohit படை; Defending Champions-க்கு சோகம்

முதல் மூன்று ஓவர்களில் 26 ரன்களை சேர்த்திருந்தது இங்கிலாந்து. அர்ஷ்தீப் சிங் வீசிய இந்தியாவின் 3வது ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை விளாசியிருந்தார் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர். ஆட்டத்தின் 4வது ஓவரை வீச அக்சர் பட்டேலை அழைத்தார் கேப்டன் ரோஹித். இந்தியாவின் வெற்றி சுழற்பந்துவீச்சாளர்களின் கைகளில் இருப்பதாக இன்னிங்ஸ் இடைவெளியின்போதே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியிருந்தனர். ஆடுகளத்தின் தன்மையால், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் சுழற்பந்துவீச்சாளர்கள் மீதே இருந்தது. #India #England # இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil



உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை..அடித்து நொறுக்கிய நியூசிலாந்து
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை..அடித்து நொறுக்கிய நியூசிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை..அடித்து நொறுக்கிய நியூசிலாந்து #thanthitv #newzealand #cricket #iccworldcup2023 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்தும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து, பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Uploaded On 05.10.2023 SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : http://www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV Follow us on Twitter - https://twitter.com/thanthitv Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/ Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in. ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news



டி20 உலகக்கோப்பையை ஜெயிக்காவிட்டாலும் இந்தியா, பாக். அணிக்கு அடித்த ஜாக்பாட் - சர்ப்ரைஸான வீரர்கள்
டி20 உலகக்கோப்பையை ஜெயிக்காவிட்டாலும் இந்தியா, பாக். அணிக்கு அடித்த ஜாக்பாட் - சர்ப்ரைஸான வீரர்கள்

டி20 உலகக்கோப்பையை ஜெயிக்காவிட்டாலும் இந்தியா, பாக். அணிக்கு அடித்த ஜாக்பாட் - சர்ப்ரைஸான வீரர்கள் #t20worldcup2022 #India #pakistan #england #thanthitv டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து அணிக்கு சுமார் 13 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணிக்கு சுமார் ஆறரை கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது. இதேபோல் அரையிறுதியில் தோல்வி அடைந்த இரு அணிகளுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. Uploaded On 14/11/2022 SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : http://www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV Follow us on Twitter - https://twitter.com/thanthitv Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/ ***ThanthiTV YouTube PLAYLIST*** Today Headline News : https://bit.ly/3s89cao Thanthi TV - Online Exclusive Videos : https://bit.ly/3yAojdW Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : https://bit.ly/3nhbi2J மாவட்ட செய்திகள் | TN District News : https://bit.ly/34xoIPM Crime News : https://bit.ly/3iGcbyx Cinema Updates :https://bit.ly/3H6XotA Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in. ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news



இந்தியா சாம்பியன் வெற்றி ! SKY உலக சாதனை ! மிரண்டு போன இங்கிலாந்து ! IND vs ENG 3rd T20 Highlights
இந்தியா சாம்பியன் வெற்றி ! SKY உலக சாதனை ! மிரண்டு போன இங்கிலாந்து ! IND vs ENG 3rd T20 Highlights

#indvseng, #sky, #indveng, IND vs ENG, 3rd T20I Latest Updates: Suryakumar Yadav Ton In Vain As IND Lose By 17 Runs ************************************** Copyright Disclaimer: 𝐀𝐧𝐲 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐨𝐫 𝐢𝐦𝐚𝐠𝐞𝐬 𝐢𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐮𝐬𝐞𝐝 𝐨𝐧𝐥𝐲 𝐭𝐨 𝐜𝐨𝐧𝐯𝐞𝐲 𝐦𝐞𝐬𝐬𝐚𝐠𝐞𝐬 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐯𝐢𝐞𝐰𝐞𝐫𝐬. 𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐚 𝐟𝐚𝐢𝐫 𝐮𝐬𝐞 𝐚𝐧𝐝 𝐚𝐬 𝐟𝐚𝐫 𝐚𝐬 𝐈 𝐤𝐧𝐨𝐰, 𝐢𝐭𝐬 𝐩𝐞𝐫𝐦𝐢𝐭𝐭𝐞𝐝. 𝐈 𝐝𝐨𝐧'𝐭 𝐢𝐧𝐭𝐞𝐧𝐝 𝐭𝐨 𝐢𝐧𝐟𝐫𝐢𝐧𝐠𝐞 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐨𝐟 𝐚𝐧𝐲𝐨𝐧𝐞. 𝐒𝐭𝐢𝐥𝐥, 𝐢𝐟 𝐚𝐧𝐲 𝐨𝐟 𝐲𝐨𝐮 𝐟𝐞𝐞𝐥 𝐭𝐡𝐚𝐭 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐢𝐦𝐚𝐠𝐞 𝐨𝐫 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐰𝐢𝐭𝐡𝐨𝐮𝐭 𝐲𝐨𝐮𝐫 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐭, 𝐤𝐢𝐧𝐝𝐥𝐲 𝐞𝐦𝐚𝐢𝐥 𝐦𝐞 𝐚𝐭 sanjeevrenu4@gmail.com 𝐭𝐨 𝐢𝐧𝐟𝐨𝐫𝐦 𝐦𝐞 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐭𝐡𝐞 𝐬𝐚𝐦𝐞. 𝐓𝐡𝐢𝐬 𝐕𝐢𝐝𝐞𝐨 𝐎𝐧𝐥𝐲 𝐅𝐨𝐫 𝐄𝐧𝐭𝐞𝐫𝐭𝐚𝐢𝐧𝐦𝐞𝐧𝐭 𝐏𝐮𝐫𝐩𝐨𝐬𝐞 𝐀𝐧𝐝 𝐓𝐡𝐢𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝐃𝐎𝐄𝐒 𝐍𝐎𝐓 𝐏𝐫𝐨𝐦𝐨𝐭𝐞 𝐨𝐫 𝐞𝐧𝐜𝐨𝐮𝐫𝐚𝐠𝐞 𝐀𝐧𝐲 𝐢𝐥𝐥𝐞𝐠𝐚𝐥 𝐚𝐜𝐭𝐢𝐯𝐢𝐭𝐢𝐞𝐬, 𝐚𝐥𝐥 𝐜𝐨𝐧𝐭𝐞𝐧𝐭𝐬 𝐩𝐫𝐨𝐯𝐢𝐝𝐞𝐝 𝐛𝐲 𝐓𝐡𝐢𝐬 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥. 𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐃𝐢𝐬𝐜𝐥𝐚𝐢𝐦𝐞𝐫 𝐔𝐧𝐝𝐞𝐫 𝐒𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝟏𝟎𝟕 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐀𝐜𝐭 𝟏𝟗𝟕𝟔, 𝐚𝐥𝐥𝐨𝐰𝐚𝐧𝐜𝐞 𝐢𝐬 𝐦𝐚𝐝𝐞 𝐟𝐨𝐫 "𝐟𝐚𝐢𝐫 𝐮𝐬𝐞" 𝐟𝐨𝐫 𝐩𝐮𝐫𝐩𝐨𝐬𝐞𝐬 𝐬𝐮𝐜𝐡 𝐚𝐬 𝐜𝐫𝐢𝐭𝐢𝐜𝐢𝐬𝐦, 𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐭, 𝐧𝐞𝐰𝐬 𝐫𝐞𝐩𝐨𝐫𝐭𝐢𝐧𝐠, 𝐭𝐞𝐚𝐜𝐡𝐢𝐧𝐠, 𝐬𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩, 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡. 𝐅𝐚𝐢𝐫 𝐮𝐬𝐞 𝐢𝐬 𝐞. 𝐚 𝐮𝐬𝐞 𝐩𝐞𝐫𝐦𝐢𝐭𝐭𝐞𝐝 𝐛𝐲 𝐜𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐬𝐭𝐚𝐭𝐮𝐭𝐞 𝐭𝐡𝐚𝐭 𝐦𝐢𝐠𝐡𝐭 𝐨𝐭𝐡𝐞𝐫𝐰𝐢𝐬𝐞 𝐛𝐞 𝐢𝐧𝐟𝐫𝐢𝐧𝐠𝐢𝐧𝐠. 𝐍𝐨𝐧-𝐩𝐫𝐨𝐟𝐢𝐭, 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐨𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥 𝐮𝐬𝐞 𝐭𝐢𝐩𝐬 𝐭𝐡𝐞 𝐛𝐚𝐥𝐚𝐧𝐜𝐞 𝐢𝐧 𝐟𝐚𝐯𝐨𝐫 𝐨𝐟 𝐟𝐚𝐢𝐫 𝐮𝐬 𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 & Few Clips 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬 𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 https://creativecommons.org/licenses **********************************************




Next »


Popular Tags

#Football Defensive Skills  #Michael Jordan  #Mesut Ozil  #LeBron James  #Counter Attack Goals Football  #Manuel Neuer  #Paul Pogba  #Boston Celtics  #Mesut Ozil  #Goal Celebrations  

Popular Users

#RobbieSavage8  #kobebryant  #WWE  #Oprah  #J_No24  #JohnCena  #themichaelowen  #neymarjr  #twitter  #KevinHart4real  #realDonaldTrump  #selenagomez  #rolopez42  #criscyborg  #steveaustinBSR