India in Final: England-ஐ புரட்டிப்போட்ட Rohit படை; Defending Champions-க்கு சோகம் by @BBC News Tamil - Post Details

India in Final: England-ஐ புரட்டிப்போட்ட Rohit படை; Defending Champions-க்கு சோகம்

முதல் மூன்று ஓவர்களில் 26 ரன்களை சேர்த்திருந்தது இங்கிலாந்து. அர்ஷ்தீப் சிங் வீசிய இந்தியாவின் 3வது ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை விளாசியிருந்தார் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர். ஆட்டத்தின் 4வது ஓவரை வீச அக்சர் பட்டேலை அழைத்தார் கேப்டன் ரோஹித். இந்தியாவின் வெற்றி சுழற்பந்துவீச்சாளர்களின் கைகளில் இருப்பதாக இன்னிங்ஸ் இடைவெளியின்போதே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியிருந்தனர். ஆடுகளத்தின் தன்மையால், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் சுழற்பந்துவீச்சாளர்கள் மீதே இருந்தது. #India #England # இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil

Similar Posts!

"Pakistan எங்களுக்கு போட்டியே இல்லை" - Suryakumar பேச்சு; பாகிஸ்தானை விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்
"Pakistan எங்களுக்கு போட்டியே இல்லை" - Suryakumar பேச்சு; பாகிஸ்தானை விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்

துபையில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டி நடந்தது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்தப் போட்டியும் இல்லை என்றார். பாகிஸ்தான் முன்னாள் வீரரான வாசிம் அக்ரமும், ஷோயிப் அக்தரும் பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்தனர். போட்டியில் நடந்தது என்ன? பாகிஸ்தானைப் பற்றி முன்னாள் வீரர்கள் கூறியது என்ன? #India #Pakistan #AsiaCup இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: https://www.youtube.com/@BBCNewsSinhala



Cup-ஐ கொடுத்துவிட்டு அங்கேயே நின்ற Trump... குழம்பிய வீரர்கள்
Cup-ஐ கொடுத்துவிட்டு அங்கேயே நின்ற Trump... குழம்பிய வீரர்கள்

அமெரிக்க அதிபர் Donald Trump Club World Cup தொடரில் வெற்றி பெற்ற Chelsea அணிக்கு கோப்பை வழங்கினார். அப்போது வீரர்கள் முகத்தில் ஒரு குழப்பம். அதற்கு காரணம், கோப்பை வழங்கிய அமெரிக்க அதிபர் மேடையை விட்டு கீழே இறங்காமல் வீரர்களோடு அங்கேயே நின்றதுதான். #Trump #America #Chelsea இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: https://www.youtube.com/@BBCNewsSinhala



Champions Trophy-ஐ வென்ற இந்திய அணியை பாராட்டி வாழ்த்திய Pakistan ஜாம்பவான்கள்
Champions Trophy-ஐ வென்ற இந்திய அணியை பாராட்டி வாழ்த்திய Pakistan ஜாம்பவான்கள்

India survived a New Zealand fightback to win the Champions Trophy with a four-wicket victory in Dubai. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #ChampionsTrophy2025 #Cricket #TeamIndia To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil



Ashwin Retirement: இன்று நீங்கள் என்னிடம் ஓய்வு குறித்து சொன்னபோது...Kohli-ன் emotional பதிவு
Ashwin Retirement: இன்று நீங்கள் என்னிடம் ஓய்வு குறித்து சொன்னபோது...Kohli-ன் emotional பதிவு

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இன்று டிசம்பர் 18-ம் தேதி ஆஸ்திரேலியாவில், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அஷ்வின் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். #Cricket #India #Ashwin இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil



Finals-ல் 'அந்த Catch' - நழுவிய வெற்றி; South Africa Media & Ex Player என்ன சொல்கிறார்கள்?
Finals-ல் 'அந்த Catch' - நழுவிய வெற்றி; South Africa Media & Ex Player என்ன சொல்கிறார்கள்?

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தது அந்நாட்டு ஊடகங்களில் தொடர்ந்து பேசு பொருளாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் கைகளை விட்டு வெற்றி நழுவிச்சென்றது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்கரம் எதிர்வினையாற்றியுள்ளார்., சூர்யகுமார் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பிய நிலையில், முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். #SouthAfrica #India #Suryakumar இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil



இந்த இரவை இனி மறக்க முடியுமா? ஆனந்த கண்ணீரில் Indian Players; ஏன் இவ்வளவு Emotional? | T20 Worldcup
இந்த இரவை இனி மறக்க முடியுமா? ஆனந்த கண்ணீரில் Indian Players; ஏன் இவ்வளவு Emotional? | T20 Worldcup

India Wins South Africa in Worldcup T20 Final: 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா; கலங்கிய வீரர்கள். இந்த உலகக் கோப்பை ஏன் இந்தியாவுக்கு மிகவும் ஸ்பெஷல்? Shoot & Edit - Daniel #Cricket #Worldcup #IndiaVsSouthAfrica இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil



Afghanistan vs Australia: "What a win" என கொண்டாடும் Fans; கத்துக்குட்டி இல்லை என நிரூபித்த Afghans
Afghanistan vs Australia: "What a win" என கொண்டாடும் Fans; கத்துக்குட்டி இல்லை என நிரூபித்த Afghans

டி20 போட்டிகளைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தான் அணி கத்துக்குட்டி அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. டி20 தொடரின் சூப்பர் 8 ஆட்டத்தில் பலமான ஆஸ்திரேலிய அணியை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது அரையிறுதி வாய்ப்பை ஆப்கானிஸ்தான் தக்க வைத்துக் கொண்டுள்ளது. #Afghanistan #Australia #India இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil