BBC News Tamil's user profile page. Match highlights, posts and more on site!“” Report User |
India v Australia: second test match - what is the situation at the end of third day? #IndiavsAustralia #SteveSmith #Bumrah #Rahane Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 195 ரன்கள் என்ற இமாலய இலக்கை இரண்டே பந்துகளே மிச்சமிருந்த நிலையில் எட்டிய இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக, தனது அறிமுக போட்டியான தொடரின் முதல் டி20 போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்த தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இந்த போட்டியிலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். #AUSvIND #AUSvsIND #Natarajan Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
ஒரு பக்கம் அபயகரமான மேக்ஸ்வெல் விக்கெட்டை நடராஜன் வீழ்த்த, இன்னொருபுறம் வாஷிங்டன் சுந்தர் சிக்கனமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அழுத்தத்தை கூட்ட, சாஹல் அபாரமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த டி20 தொடரை வெற்றியுடன் துவங்கியிருக்கிறது விராட் கோலி அணி. #Natarajan #NatarajanYorker #INDvsAUS Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஏற்கனவே ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், ஆறுதல் வெற்றியாக மூன்றாவது ஒருநாள் போட்டியை இந்தியா வென்றுள்ளது. #TNarajaran #INDvsAUS #ViratKohli #Jadeja Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
IPL 2020: MI Qualified - What are the chances for other teams? Explained #IPL2020 #IPLPlayoff2020 #IPLPointstable Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
சென்னை அணியின் அனுபவ வீரர்கள் மீது தொடர்ச்சியாக விமர்சனம் வைக்கப்பட்டு வரும் வேளையில் இன்று தோனி கொடுத்த விளக்கத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சரமாரியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த காணொளி ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, #ChennaiSuperKings #Spark #KedarJadhav Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
கேதர் ஜாதவ் நீக்கம், தமிழக வீரர் சேர்ப்பு - CSK வெற்றிப்பாதைக்கு திரும்புமா? | Narayan Jagadeesan #KedarJadhav #ChennaiSuperKings #NarayanJagadeesan Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ், இன்னும் ஏழு ஓவர்களில் 69 ரன்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற நிலை. ஆனால் இறுதியில் பத்து ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தி இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். #KKRvsCSK #IPL2020 #MSDhoni #Chennai Super Kings Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil