Content removal request!


Aus Vs Ind: மீண்டும் பந்துவீச்சில் மிரட்டிய Natarajan; தொடரை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 195 ரன்கள் என்ற இமாலய இலக்கை இரண்டே பந்துகளே மிச்சமிருந்த நிலையில் எட்டிய இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக, தனது அறிமுக போட்டியான தொடரின் முதல் டி20 போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்த தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இந்த போட்டியிலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். #AUSvIND #AUSvsIND #Natarajan Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil