Content removal request!


Jagadeesan கிட்ட பார்க்காத Spark Kedar Jadhav கிட்ட பாத்தீங்களா? Srikkanth on MS Dhoni Speech

சென்னை அணியின் அனுபவ வீரர்கள் மீது தொடர்ச்சியாக விமர்சனம் வைக்கப்பட்டு வரும் வேளையில் இன்று தோனி கொடுத்த விளக்கத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சரமாரியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த காணொளி ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது,   #ChennaiSuperKings #Spark #KedarJadhav Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil