உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை..அடித்து நொறுக்கிய நியூசிலாந்து
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை..அடித்து நொறுக்கிய நியூசிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்..முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை..அடித்து நொறுக்கிய நியூசிலாந்து #thanthitv #newzealand #cricket #iccworldcup2023 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்தும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து, பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Uploaded On 05.10.2023 SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : http://www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV Follow us on Twitter - https://twitter.com/thanthitv Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/ Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in. ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news



தனி ஒரு அரசனாக நின்று வரலாறு படைக்க போகும் 'கிங்' கோலி - தோனி Finish.. அடுத்தது சச்சின் தான்
தனி ஒரு அரசனாக நின்று வரலாறு படைக்க போகும் 'கிங்' கோலி - தோனி Finish.. அடுத்தது சச்சின் தான்

#viratkohli #sachintendulkar #dhoni #kingkohli #runmachine #testcricket #indvswi #thanthitv தனி ஒரு அரசனாக நின்று வரலாறு படைக்க போகும் 'கிங்' கோலி - தோனி Finish.. அடுத்தது சச்சின் தான் வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்டில், இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய நேரப்படி நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 87 ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில், அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இது 500-வது போட்டியாகும். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் உட்பட வேறு எந்த வீரரும், தங்களுடைய 500வது போட்டியில் சதமடித்ததில்லை. ஒரு வேளை இந்த போட்டியில் 3 இலக்க ரன்களை தொடும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 500வது போட்டியில் சதமடிக்கும் முதல் வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.... Uploaded On 21.07.2023 SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : http://www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV Follow us on Twitter - https://twitter.com/thanthitv Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/ Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in. ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news



மிகவும் எதிர்பார்த்த முதல் டெஸ்ட் போட்டி... மிரட்டிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள்...
மிகவும் எதிர்பார்த்த முதல் டெஸ்ட் போட்டி... மிரட்டிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள்...

#india #australia #testcricket #testchampionship #spinbowling #thanthitv மிகவும் எதிர்பார்த்த முதல் டெஸ்ட் போட்டி... மிரட்டிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் - 177 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாய் அமைந்தது. உஸ்மான் காவாஜா, டேவிட் வார்னர் ஆகியோர் வந்த வேகத்தில் நடையை கட்டினர். மார்னஸ் லபுஷேன் ஸ்டீவன் ஸ்மித் கொஞ்சம் தாக்குபிடித்து ஆடினர். எனினும் ஜடேஜா, அஸ்வின் சுழற்பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்டீவன் ஸ்மித் 37 ரன்களிலும், லபுஷேன் 49 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த வீரர்களும் அஸ்வின் - ஜடேஜா கூட்டணியின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் 177 ரன்களில் முடிவுக்கு வந்தது. இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்தது. Uploaded On 09/Feb/2023 SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : http://www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV Follow us on Twitter - https://twitter.com/thanthitv Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/ ***ThanthiTV YouTube PLAYLIST*** Today Headline News : https://bit.ly/3s89cao Thanthi TV - Online Exclusive Videos : https://bit.ly/3yAojdW Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : https://bit.ly/3nhbi2J மாவட்ட செய்திகள் | TN District News : https://bit.ly/34xoIPM Crime News : https://bit.ly/3iGcbyx Cinema Updates :https://bit.ly/3H6XotA Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in. ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news



இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் : சதம் விளாசினார் கே.எல்.ராகுல் | IND vs SA | KL Rahul
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் : சதம் விளாசினார் கே.எல்.ராகுல் | IND vs SA | KL Rahul

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் : சதம் விளாசினார் கே.எல்.ராகுல் #INDvsSA | #KLRahul | #TeamIndia தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால் கே.எல். ராகுல் ஆகியோர் இன்னிங்சை தொடங்கினர். 40 ஆவது ஓவரில் மயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த புஜாராவும் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட்கோலி 68 ஆவது ஓவரில் 35 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 எடுத்துள்ளது. கே.எல். ராகுல் சதம் விளாசி122 ரன்களுடனும் ரகானே 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். Uploaded On 26/12/2021 SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G Follow Thanthi TV Social Media Websites: Visit Our Website : http://www.thanthitv.com/ Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV Follow us on Twitter - https://twitter.com/thanthitv Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/ ***ThanthiTV YouTube PLAYLIST*** Today Headline News : https://bit.ly/3s89cao Online Exclusive Videos : https://bit.ly/3yAojdW Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : https://bit.ly/3nhbi2J அரசியல் செய்திகள் | Political News In & Out : https://bit.ly/3njuf4V மாவட்ட செய்திகள் | TN District News : https://bit.ly/34xoIPM Crime News : https://bit.ly/3iGcbyx Spicy Crispy Film Updates & Gossips! :https://bit.ly/3lfpszI Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store. The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942. So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in. ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news





Popular Tags

#Ronaldinho  #Gareth Bale  #Goalkeeper Saves  #Philadelphia 76ers  #Kyrie Irving  #Kawhi Leonard  #Anthony Davis  #Stephen Curry  #Cleveland Cavaliers  #Boston Celtics  

Popular Users

#justinbieber  #TheRealJRSmith  #billsimmons  #ATLHawks  #mcuban  #KimKardashian  #JohnCena  #LilTunechi  #RSherman_25  #OleksiakPenny  #dougferguson405  #nytimes  #cesc4official  #DeionSanders