ARV Loshan Sports 's user profile page. Match highlights, posts and more on site!“” Report User |
#AsiaCup #SriLankaCricket #ARVLoshan Sri Lanka - Asian Champions ! #AsiaCup2022 ஆசியக் கிண்ணத்தை 6வது தடவையாக வென்றது இலங்கை ! ARV Loshan ----- இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள். காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். Watch full video and comment your views! #ARVLoshan #Loshan #ARVLoshanSports -------------------------------------- செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் இலங்கை, இலங்கை தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள : Follow My Other Channel: https://www.youtube.com/arvloshanNews Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள் -------------------------------------- Follow ARV Loshan On: Instagram: https://www.instagram.com/loshan Twitter: https://twitter.com/ARVLoshan Facebook: https://www.facebook.com/LoshanARV www.arvloshan.com Podcast : https://anchor.fm/arvloshan https://www.mixcloud.com/arvloshan/ -------------------------------------- For Business Queries contact me : arvloshan@gmail.com -------------------------------------- நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள். எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். புரிந்துணர்வுக்கு நன்றி. இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும். காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com
#SLvBAN #AsiaCup2022 #ARVLoshan திக் திக் வெற்றி ! இலங்கை Super 4 இல் ! குசல், ஷானக, அசித 🔥🔥🔥 உதிரிகளால் கோட்டை விட்ட பங்களாதேஷ். ----- இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள். காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். Watch full video and comment your views! #ARVLoshan #Loshan #ARVLoshanSports -------------------------------------- செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் இலங்கை, இலங்கை தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள : Follow My Other Channel: https://www.youtube.com/arvloshanNews Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள் Message from our Sponsors Send Money to Sri Lanka at ZERO FEE using Taptap Send! Also win a chance to win a Gold Coin! DOWNLOAD Taptap Send APP STORE: https://apps.apple.com/gb/app/taptap-send-money-transfer/id1413346006 DOWNLOAD Taptap Send ANDROID: https://play.google.com/store/apps/details?id=com.taptapsend&hl=en_GB&gl=US www.taptapsend.com for more Info. -------------------------------------- Follow ARV Loshan On: Instagram: https://www.instagram.com/loshan Twitter: https://twitter.com/ARVLoshan Facebook: https://www.facebook.com/LoshanARV www.arvloshan.com Podcast : https://anchor.fm/arvloshan https://www.mixcloud.com/arvloshan/ -------------------------------------- For Business Queries contact me : arvloshan@gmail.com -------------------------------------- நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள். எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். புரிந்துணர்வுக்கு நன்றி. இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும். காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com
#ARVLoshan #AUSvSL #INDvWI Australia vs Sri Lanka 1st T20I | India 3-0 vs West Indies | IPL Auction 2022 | ARV LOSHAN SPORTS நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள். எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். புரிந்துணர்வுக்கு நன்றி. என்னைத் தொடர : Email : arvloshan@gmail.com Facebook.com/LoshanARV Twitter.com/ARVLoshan www.arvloshan.com instagram.com/loshan இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும். காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com
#SriLanka #SLvBAN #AngeloMathews Sri Lanka 3-0 Whitewash | Sri Lanka vs Bangladesh | Angelo Mathews | இலங்கை அபார வெற்றி | ARV Loshan இலங்கை அணி வெள்ளையடித்து - whitewash பங்களாதேஷ் அணியை வீழ்த்திய அபார வெற்றி, அஞ்சேலோ மத்தியூசின் அற்புத துடுப்பாட்டம் ஆகியவை பற்றி விவரித்திருக்கும் காணொளியில், இன்று இடம்பெற்ற நுவான் குலசேகரவின் கௌரவிப்பு + பிரியாவிடைக் காணொளியும் உள்ளது. நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள். எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். புரிந்துணர்வுக்கு நன்றி. என்னைத் தொடர : Email : arvloshan@gmail.com Facebook.com/LoshanARV Twitter.com/ARVLoshan www.arvloshan.com instagram.com/loshan இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும். காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com
#SriLanka #India #Cricket Sri Lanka & India - Cricket Coach news | Mahela எங்கே போகப்போகிறார் ? | ARV LOSHAN இந்திய பயிற்றுவிப்பாளர் ஆகிறார் மஹேல ? இலங்கையின் பயிற்றுவிப்பாளர் அனைவரும் நீக்கம் !! ஒரு விரிவான அலசல் + புதிய தகவல்கள்.. நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள். எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். புரிந்துணர்வுக்கு நன்றி.
#SriLanka #SouthAfrica #Twenty20 #SAvSL - T20 Series | South Africa 3 Sri Lanka 0 | இன்னொரு White wash !! A detailed analysis about South Africa vs Sri Lanka Twenty 20 International series. This video also discusses about recent issues with Sri Lankan batting. மீண்டும் வெள்ளையடிக்கப்பட்ட இலங்கை அணி. தென் ஆபிரிக்காவுடன் ஒருநாள் தொடரில் 5-0 எனத்தோல்வி கண்ட இலங்கை அணி, இப்போது T20 தொடரிலும் 3-0 என white wash படுதோல்வியைக் கண்டுள்ளது. இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம், இலங்கை அணியில் துடுப்பாட்ட வீரர்களே இல்லையா என்ற பெருங்கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது. IPL போட்டிகள் பற்றி நான் சூரியன் யூடியூப் தளத்தில் வழங்கிவரும் பதிவுகளையும் பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்திடுங்கள். https://www.youtube.com/watch?v=4T0A5fmEM-s&t=62s என்னைத் தொடர : Facebook.com/LoshanARV Twitter.com/ARVLoshan www.arvloshan.com instagram.com/loshan இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும். காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com
#SriLanka #Cricket #SAvSL - 4th ODI | தொடர்ச்சியான நான்காவது தோல்வி ! கேள்விக்குறியாகியுள்ள எதிர்காலம் !! A review on Sri Lanka's 4th consecutive defeat against South Africa. This video analyses about a possible future change in Sri Lankan team and coach setup and also about heroics of Isuru Udana and South African wicket keeper batsman Quinton de Kock. தென் ஆபிரிக்க இலங்கை அணிகளுக்கிடையிலான தொடரில் நான்காவது போட்டியிலும் தொடர்ச்சியான தோல்வியைக் கண்டுள்ளது இலங்கை அணி. துடுப்பாட்ட வீரர்களின் தொடர்ச்சியான மோசமான பெறுபேறுகள், பந்துவீச்சாளர்கள் தடுமாற்றம் தொடர்கின்றன. இந்தத் தொடர் முடிவில், உலகக்கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை அணியில் இடம்பெறவுள்ளதாகக் கருதப்படும் சில முக்கியமான மாற்றங்கள் பற்றியும் அலசுகிறது காணொளி. இசுரு உடானவின் தனித்த அதிரடிப் போராட்டம், தென் ஆபிரிக்காவின் முதலான வீரர்களின் கலக்கல் பற்றியும் பேசுகிறது. என்னைத் தொடர : Facebook.com/LoshanARV Twitter.com/ARVLoshan www.arvloshan.com instagram.com/loshan இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும். காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com
#AUSvSL #TestCricket #SriLankaCricket Australia vs Sri Lanka Test series - படுதோல்விகளால் பறிபோன சந்திமாலின் தலைமை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் மோசமான தோல்விகளை அடுத்து தினேஷ் சந்திமால் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது, தென் ஆபிரிக்க கிரிக்கெட் சுற்றுலாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய அணி.. அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ள மொஹமட் ஷிராஸ் என்ற சிறுபான்மை வீரர் உட்பட்ட நான்கு புதுமுகங்கள் பற்றியும், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவின் நிலை பற்றியும்.... சற்றே நீளமான காணொளி.. முழுவதுமாகப் பார்த்து பகிருங்கள். கருத்துக்களைப் பதிவிடுங்கள். என்னைத் தொடர : Facebook.com/LoshanARV Twitter.com/ARVLoshan www.arvloshan.com இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும். காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com