കടപ്പാട് ✍: jithesh mangalath❤️ https://www.facebook.com/jithesh.mangalath?mibextid=LQQJ4d.
Myself VJ Sriram - Sports Writer. Contributing to Leading Tamil Media platforms like Vikatan @vikatanwebtv @SportsVikatan Puthiya Thalaimurai @SportsVikatan Kalaignar Seithingal @KalaignarTVNews ABP Nadu @abpnadu This is my personal YouTube channel. Here also I would Share some Interesting Sports Contents. ipl 2022 - Punjab Kings lost the match against Delhi Capitals. Punjab Kings not even able to chase 159 runs posted by Delhi Capitals. PBKS batting order collapsed. At one point of PBKS were 38 for one within scoring another 29 runs PBKS had lost 5 wickets. Dhawan, Bairstow, Livingstone, Mayank Agarwal, Banuka Rajapaksa, everyone gone. Punjab Choked again. ஐ.பி.எல் 2022 பஞ்சாப் அணியின் பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டு டெல்லியை 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தனர். 160 ரன்களை நோக்கி பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் சேஸிங்க்கை தொடங்கினர். தொடக்கத்தில் பேர்ஸ்ட்டோ நன்றாக ஆடினார். அவர் அதிரடியாக 28 ரன்களை எடுத்து அவுட் ஆன போது அணியின் ஸ்கோர் 38. 38 ரன்களிலிருந்து 67 ரன்களை எட்டுவதற்குள் அதாவது கூடுதலாக 29 ரன்களை சேர்ப்பதற்குள் மேலும் 5 விக்கெட்டுகளை பஞ்சாப் இழந்திருந்தது. ராஜபக்சே, தவாண், மயங்க், லிவிங்ஸ்டன், ப்ரார் என அத்தனை முக்கிய பேட்ஸ்மேன்களும் காலி. இதெல்லாம் ஒரு 5 ஓவர்கள் இடைவெளியில் நடந்து முடிந்திருந்தது. இப்போது பஞ்சாப் அணியின் ஸ்கோர் 67-6. ஜித்தேஷ் சர்மா மட்டும் கொஞ்சம் நின்று போராடினார். ஆனால், அவராலும் அணியை வெல்ல வைக்க முடியவில்லை. கொத்து கொத்தாக வரிசையாக விக்கெட்டை விடுதல் என்பதுதான் பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அது இந்த போட்டியில் மட்டுமில்லை. இந்த சீசன் முழுவதுமே அப்படித்தான். அதிரடியாக ஆட வேண்டும். ஒவ்வொரு பந்தையும் சிக்சராக்க வேண்டும் என்கிற அவர்களின் அணுகுமுறைதான் இங்கே பிரச்சனையாக இருக்கிறது. முக்கியமான பேட்ஸ்மேன்கள் எல்லாம் அதிரடியாக ஆடுகிறேன் என 15 ஓவருக்குள்ளேயே அவுட் ஆகிவிடுகிறார்கள். கடைசி 5 ஓவர்களை பெரும்பாலும் டெய்ல் எண்டர்கள்தான் ஆடுகிறார்கள். பெரும்பாலான போட்டிகளில் இதுதான் நிலை. #ipl2022 #vjsriram #vjsriramcricket #vjsriramsports #tamilcricketnews #crictamil #ipl #cricket #pbks #pbksvsdc #punjabkings #punjab #dc #delhicapitals #mayank #mayankagarwal #dhawan #livingston #bairstow #jithesh #banukarajapaksa #rajapaksa #arshdeep #preeti #anilkumble #davidwarner #rishabhpant #rickyponting
Hope you are enjoy ❣️ 🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🅻🅸🅺🅴 🆂🅷🅰🆁🅴 🅲🅾🅼🅼🅴🅽🆃 കടപ്പാട് ✍️jithesh mangalath @fb:- https://www.facebook.com/jithesh.mangalath promotion & collaboration: asitalks1234@gmail.com