Australia vs Sri Lanka Test series - Chandimal Dropped | படுதோல்விகளால் பறிபோன சந்திமாலின் தலைமை
Australia vs Sri Lanka Test series - Chandimal Dropped | படுதோல்விகளால் பறிபோன சந்திமாலின் தலைமை

#AUSvSL #TestCricket #SriLankaCricket Australia vs Sri Lanka Test series - படுதோல்விகளால் பறிபோன சந்திமாலின் தலைமை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் மோசமான தோல்விகளை அடுத்து தினேஷ் சந்திமால் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது, தென் ஆபிரிக்க கிரிக்கெட் சுற்றுலாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய அணி.. அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ள மொஹமட் ஷிராஸ் என்ற சிறுபான்மை வீரர் உட்பட்ட நான்கு புதுமுகங்கள் பற்றியும், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவின் நிலை பற்றியும்.... சற்றே நீளமான காணொளி.. முழுவதுமாகப் பார்த்து பகிருங்கள். கருத்துக்களைப் பதிவிடுங்கள். என்னைத் தொடர : Facebook.com/LoshanARV Twitter.com/ARVLoshan www.arvloshan.com இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும். காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com



Australia vs Sri Lanka - 1st Test - Brisbane | இலங்கையின் மோசமான தோல்வி
Australia vs Sri Lanka - 1st Test - Brisbane | இலங்கையின் மோசமான தோல்வி

#AUSvSL #TestCricket #GabbaTest Australia vs Sri Lanka - 1st Test - Brisbane Gabba | இலங்கையின் மோசமான தோல்வி முதற்தடவையாக அவுஸ்திரேலியாவில் தொடர் வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்புடையதாகக் கருதப்பட்ட இலங்கை அணியின் படுதோல்வி. மூன்று நாட்களுக்குள் முடிந்த போட்டி. இலங்கை அணிக்கு இது ஏற்படுத்தியுள்ள பெரிய பாதிப்பு.. அவுஸ்திரேலிய வீரர்களின் பெறுபேறுகள் + சாதனை. இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க என்ன செய்கிறார் ? இந்த ஒரு வருடத்தில் அவரது பயிற்றுவிப்பில் இலங்கையின் பெறுபேறுகள் ? என்னைத் தொடர : Facebook.com/LoshanARV Twitter.com/ARVLoshan www.arvloshan.com இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும். காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com




« Previous


Popular Tags

#Derrick Rose  #Football Defensive Skills  #Allen Iverson  #Manuel Neuer  #Counter Attack Goals Football  #Best Football Defending Skills  #Best Goals  #Best Goals Ever  #Gareth Bale  #Michael Jordan  

Popular Users

#KylieJenner  #TheRock  #serenawilliams  #baseballpro  #BMcCarthy32  #THNRyanKennedy  #Kaepernick7  #IAmJericho  #NASA  #jimmyfallon  #mcuban  #jadande