Content removal request!


England Plan-ஐ தவிடுபொடி ஆக்கிய பும்ரா; தோல்விக்கு பின் Ben Stokes சொன்னது என்ன?

India vs England: விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்திருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது. #IndvsEng #Cricket #India Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil