Content removal request!


Netherlands-ஐ துவம்சம் செய்த India; 'மிரட்டிய' Top Orders; Bowling வீசி Kohli, Rohit தூக்கிய WKTs

ஒருபக்கம் ஆட்டத்தை சீரியஸாக அணுகிக் கொண்டிருந்தது நெதர்லாந்து அணி... மற்றொரு பக்கம், கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி உள்பட பேட்டிங்கில் கைத்தேர்ந்தவர்களை பந்துவீச அழைத்துக் கொண்டிருந்தார். ஆம், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் பந்து வீசியது மொத்தம் 9 பேர். விக்கெட் கீப்பர் கே.எல் ராகுலையும் ஆட்டத்தில் அதிக ரன்களை சேர்த்த ஷ்ரேயாசையும் தவிர்த்து இதர வீரர்கள்ள் அனைவருமே பந்துவீசினர். #India #WorlCup #India Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil