Content removal request!


Shami-யின் 7 Wickets; Jadeja-வின் தரமான 'Catch'; Finals-ல் India... Game Changing Moment இதுதான்...

29வது ஓவரில் கேன் வில்லியம்சன் மிட் ஆனில் ஓங்கி அடித்த பந்து நேராக ஷமியின் கைக்குச் சென்றது. ஆனால் ஷமி அந்த முக்கியமான கேட்சைப் பிடிக்க முடியாமல் நழுவவிட்டார். கேன் வில்லியம்சனும், டேரைல் மிட்செல்லும் கர்ஜித்துக் கொண்டிருக்க, கேட்சை கோட்டைவிட்டது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் இதயங்களை ஏறத்தாழ சுக்குநூறாக்கியிருக்கும். ஆனால் தமது தவறுக்கு பிராயச்சித்தமாக ஷமி செய்தது கேன் வில்லியம்சனை மாத்திரம் வீழ்த்தியதல்ல. மொத்தமாக 7 விக்கெட்களை சாய்த்து ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றி இந்திய அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக மாறியிருக்கிறார். #India #Cricket #NewZealand Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil