Content removal request!


Narayan Jagadeesan: Coimbatore பையன் - Background Details | IPL 2020 | CSK vs RCB

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமாக தோல்வியடைந்து பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை வேகவேகமாக இழந்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் இந்த போட்டியில் அதிகம் கவனிக்கவைத்த ஒரு பிளேயர் நாராயண் ஜெகதீசன். அவர் குறித்த சில தகவல்கள் #IPL2020 #NarayanJagadeesan #ChennaiSuperKings Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil