Content removal request!


Muhammad Ali Olympic Gold Medal-ஐ ஆற்றில் வீசி எறிந்தது ஏன்? Islam மதத்தை தழுவ காரணம்?

இன்று ஒலிம்பிக்கில் ஒரு பதக்கத்தையாவது பெற்றுவிடமாட்டோமா என பல நாடுகளும், ஏராளமான வீரர்களும் ஏங்கிக் கிடக்கிறார்கள். தனக்குக் கிடைத்த தங்கப் பதக்கத்தையே ஆற்றில் தூக்கி எறிந்தவர் முகமது அலி. #MuhammadAli Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil