முட்டாள்தனமாக நடந்து கொண்டேன் by @Dinamalar - Post Details

முட்டாள்தனமாக நடந்து கொண்டேன்

5ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டார். 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடத்தொடங்கிய இந்திய அணி 272 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்திருந்தது. அடுத்த ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி பெற பெய்ன் நினைத்திருந்தார். ஆனால், அஸ்வின் விஹாரி ஜோடி ஆட்டத்தை டிரா செய்வதற்காக, தற்காப்பு ஆட்டம் ஆடியது. அஸ்வின் கவனத்தை திசை திருப்பி அவுட்டாக்கி விட நினைத்த பெய்ன் வெறுப்பேற்றும் விதமாக பேசினார். 4வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்குது அங்க எப்படி விளையாடுறேன்னு நானும் பார்க்கிறேன் என பெய்ன் கூற, நீ இந்தியா வந்து விளையாடிப்பாரு.. அதுதான் உன் கடைசி தொடரா இருக்கும் என அஸ்வின் பதிலடி கொடுத்தார்.#SydneyTest #AustraliaCaptain #TimPaine #Ashwin #India

Similar Posts!

செஸ் வீரர்கள் பிரமாண்ட அணிவகுப்பு
செஸ் வீரர்கள் பிரமாண்ட அணிவகுப்பு

கொடிகளுடன் சென்ற தமிழக சாம்பியன்கள்# #NammaChessNammaBride #ChessOlympiad2022 #Chennaichess22 #ChessOlympiadchennai #WorldsBiggestChessChampionship



ஜி.எஸ்.டி குறித்து அடிப்படை புரிதல் இல்லை | நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு
ஜி.எஸ்.டி குறித்து அடிப்படை புரிதல் இல்லை | நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு

ஜி.எஸ்.டி குறித்து அடிப்படை புரிதல் இல்லை | நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு#Narayanan #BJP #DMK #Puthandu2021



பவுலிங், பேட்டிங் இரண்டிலும் அசத்தல்
பவுலிங், பேட்டிங் இரண்டிலும் அசத்தல்

ஆஸியை மிரளவைத்த இந்திய இளம்படை! பவுலிங், பேட்டிங் இரண்டிலும் அசத்தல்#cricket #testseries #australia For more videos Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg Facebook: https://www.facebook.com/Dinamalardaily Twitter: https://twitter.com/dinamalarweb Download in Google Play: https://rb.gy/ndt8pa