SportsflashesTamil   

SportsflashesTamil 

@SF_Tamil
The Official Global Audio Broadcast partner of Indian Cricket with BCCI and Official Audio Broadcast partner of EPL in India. Everything about Sports.
529 Tweets, 19 Friends & 22 Followers
மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் ஹேலி, ஹான்காக் திருமணம்... #HayleyJensen #NicolaHancock
மோன்டே கார்லோ மாஸ்டர்ஸ்: நடால், ஜோகோவிக் காலிறுதிக்கு தகுதி... #MonteCarloMasters Rafa Nadal Novak Djokovic
உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி, அமிர், ஆசிஃப் இடமில்லை.... #PakistanWCSquad #2019WC Pakistan Cricket Team
மோன்டே கார்லோ மாஸ்டர்ஸ்: 3வது சுற்றில் நடால், டிமிட்ரோவ் மோதல்... #ATP Rafa Nadal #MONTECARLOMASTERS
உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு, சண்டிமால் இடம்பெறவில்லை... Sri Lanka Cricket ICC - International Cricket Council #ICCWCSquad
இங்கிலாந்து உலகக்கோப்பை அணி, ஜோப்ரா ஆர்ச்சர் இடமில்லை... #2019WC England Cricket #JofraArcher #WorldCupSquad
ஐபிஎல்: தொடக்க வீரர்களால் மற்றொரு வெற்றியை கைப்பற்றிய ஐதராபாத்... IPL - Indian Premier League Chennai Super Kings @SunRisers Hyderabad
உலகக்கோப்பைக்கான இலங்கை அணிக்கு கேப்டனாக டிமுத் கருணாரட்ன.... #DimuthKarunaratne Srilanka Cricket Council #ICCWC2019
ஐபிஎல்: சென்னை அணியை 132 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது ஐதராபாத்... #IPL2019 SunRisers Hyderabad Chennai Super Kings IPL - Indian Premier League
ஐபிஎல்: தோனிக்கு ஓய்வு, ஐதராபாத் எதிராக டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு.. #IPL2019 SunRisers Hyderabad Chennai Super Kings IPL - Indian Premier League MS Dhoni
மோன்டே கார்லோ மாஸ்டர்ஸ்: கோபத்தில் ராக்கெட்டை உடைந்த ஜோகோவிக்... Novak Djokovic #MonteCarloMasters Rafa Nadal
ஐபிஎல்: வெற்றியை தொடருமா சென்னை, சன்ரைசர்ஸ் எதிராக இன்று மோதல்... #IPL2019 IPL - Indian Premier League SunRisers Hyderabad Chennai Super Kings MS Dhoni
ஐபிஎல்: ராகுல், அஷ்வின் பந்துவீச்சு, பஞ்சாப் எதிராக ராஜஸ்தான் போராடி தோல்வி! #IPL Kings XI Punjab Rajasthan Royals IPL - Indian Premier League
உலகக்கோப்பை தேர்வு, அம்பதி ராயுடு அதிர்ச்சி பதிவு.... #AmbatiRayudu #ICCWC Indian Cricket Team
ஐபிஎல்: ராகுல் அரைச்சதம், ராஜஸ்தான் எதிராக பஞ்சாப் 182-6... #IPL2019 Rajasthan Royals Kings XI Punjab IPL - Indian Premier League
ஐசிசி உலகக்கோப்பைக்கான வங்காளதேச அணியில் அறிமுக வீரர் அபு ஜெயத்... Bangladesh Cricket : The Tigers #ICCWC #2019WC ICC - International Cricket Council
மாஸ்டர்ஸ் பட்டம் வென்ற டைகர் உட்ஸ், பதக்கம் அறிவித்த டிரம்ப்... Donald J. Trump Tiger Woods
கனவு நனவானது, உலகக்கோப்பையின் பகுதியாக இருப்பது: தினேஷ் கார்த்திக் ICC - International Cricket Council #ICC2019WC Indian Cricket Team Virat Kohli #DineshKarthik
IPL: பெங்களூரு எதிராக மலிங்கா, பாண்டியா ஆட்டத்தால் மும்பை 5வது வெற்றி.... #IPL Royal Challengers Bangalore Mumbai Indians Rohit Sharma
ஐபிஎல்: அல்ஜார்ரி ஜோசப் காயத்தால் தொடரில் இருந்து விலகல்.... #IPL2019 Mumbai Indians #AlzarriJoseph
மும்பை எதிராக டிவில்லியர்ஸ், மொயீன் அரைச்சதம் பெங்களூரு 171-7.... #IPL2019 Mumbai Indians Royal Challengers Bangalore
ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு... #ICCCricketWC #2019WC #IndianMensSquad Indian Cricket Team ICC - International Cricket Council MS Dhoni Virat Kohli
ATP தரவரிசையில் பிரஜ்னேஷ் குண்னேஸ்வரன் சிறந்த முன்னேற்றம்... #ATPRankings #PrajneshGunneswaran #AnkitaRaina
உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித் அறிவிப்பு... ICC - International Cricket Council Australian Men's Cricket Team #SteveSmith #DavidWarner #AusWCSquad
ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஆல்-அவுட், சிறப்பாக பந்துவீசிய டெல்லி வெற்றி Delhi Capitals SunRisers Hyderabad IPL - Indian Premier League
தாஹிர், ரெய்னா ஆட்டத்தால், கொல்கத்தா எதிராக சென்னை 7வது வெற்றி... #IPL2019 Chennai Super Kings Kolkata Knight Riders IPL - Indian Premier League
ஐபிஎல்: டெல்லி எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சு தேர்வு... #IPL2019 SunRisers Hyderabad Delhi Capitals IPL - Indian Premier League
ஐபிஎல் 2019: பஞ்சாப் வீழ்த்திய பெங்களூரு முதல் வெற்றியை பதிவு.... #IPL @RCBvsKxip Kings XI Punjab Rajasthan Royals Virat Kohli
தோனிக்கு 2-3 போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - ஷேவாக் MS Dhoni IPL - Indian Premier League Chennai Super Kings Virender Sehwag
ஐபிஎல்: கெயில் 99* ரன்கள், பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு... #IPL2019 IPL - Indian Premier League Kings XI Punjab @ Royal Challengers Bangalore
சிங்கப்பூர் ஓபன்: சிந்து அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார்.... P V Sindhu #SingaporeOpen
ஐபிஎல்: பட்லர் பேட்டிங், மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்... #IPL2019 Mumbai indians MI Rajasthan Royals IPL - Indian Premier League Rohit Sharma
ஐபிஎல்: தவான் 97* ரன்கள், கொல்கத்தாவை வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்...! IPL - Indian Premier League #ShikharDhawan Kolkata Knight Riders Delhi Capitals
ஐபிஎல்: ஷுப்மான், ரசல் பேட்டிங், டெல்லி எதிராக கொல்கத்தா 178-7... #ShubmanGill Kolkata Knight Riders Delhi Capitals IPL - Indian Premier League
சிங்கப்பூர் ஓபன்: சிந்து அரையிறுதி முன்னேறினார், சாய்னா அவுட்... P V Sindhu #SingaporeOpen Saina Nehwal
மலேசியா எதிராக தொடரை 4-0 என வென்றது இந்திய மகளிர் ஹாக்கி.... #IndianvsMalaysia Hockey India
ஐபிஎல்: நோ-பால் சர்ச்சை, தோனிக்கு 50% அபராதம்... #IPL2019 #CSKvsRR IPL - Indian Premier League MS Dhoni Chennai Super Kings Rajasthan Royals #விசில்போடு
தோனி, ராயுடு பொறுப்பான ஆட்டம் ராஜஸ்தான் எதிராக சென்னை வெற்றி... #IPL2019 MS Dhoni Chennai Super Kings Rajasthan Royals IPL - Indian Premier League #விசில்போடு
பொல்லர்ட் அதிரடி, 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி... #IPL2019 Mumbai Indians Kings XI Punjab Rohit Sharma IPL - Indian Premier League
சிங்கப்பூர் ஓபன்:ஸ்ரீகாந்த், சமீர் 2வது சுற்றுக்குள் முன்னேறினார்... #Badminton #SrikanthKIdambi #SngaporeOpen
ஐபிஎல்: ராகுல் சதம், கெய்ல் அரைச்சதம் மும்பை எதிராக பஞ்சாப் 197-4.. #IPL2019 Mumbai Indians Kings XI Punjab IPL - Indian Premier League Rohit Sharma
சென்னை அணியை எதிர்த்து ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் நாளை பலப்பரீட்சை... #IPL2019 #CSKvsRR Chennai Super Kings Rajasthan Royals MS Dhoni IPL - Indian Premier League #விசில்போடு
சிங்கப்பூர் ஓபன் ஒற்றையர் முதல் சுற்றில் சாய்னா, சிந்து வெற்றி... #SingaporeOpen P V Sindhu Saina Nehwal
ஐபிஎல்: 'வயது வெறும் நம்பர்' - ஹர்பஜன், தாஹிரை பாராட்டிய தோனி... #IPL2019 IPL - Indian Premier League Chennai Super Kings Kolkata Knight Riders #HarbhajanSingh #ImranTahir MS Dhoni #விசில்போடு
ஐபிஎல்: ஆல்-ரவுண்டர்ஸ் ஆட்டம், கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை... #IPL Chennai Super Kings Kolkata Knight Riders IPL - Indian Premier League MS Dhoni
பிகேஎல் 7: புதிய பருவத்திற்காக அணிகள் ரூ 50 கோடி செலவிட்டனர்... #PKL ProKabaddi #PKLAuction
ஐபிஎல்: கொல்கத்தாவை 109 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது சென்னை அணி... #IPL Chennai Super Kings Kolkata Knight Riders #DeepakChahar
இந்திய ஆடவர் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளராக கிரஹாம் நியமிப்பு... #GrahamReid #IndianMen #HockeyTeam Hockey india
பிகேஎல் 7: அதிக விலைக்கு வாங்கப்பட்ட சித்தார்த் தேசாய்... #PKL ProKabaddi #SiddharthDesai Telugu Titans Fan Club #ProKabaddiAuction
ஐபிஎல்: ராகுல், மயான்க் அரைச்சதம், சன்ரைசர்ஸ் வீழ்த்திய பஞ்சாப்.. #KLRahul #MayankAgarwal Kings XI Punjab SunRisers Hyderabad

Next »
This website is using cookies. More info. That's Fine