India அணியை விமர்சித்த Ranatungaவை கலாய்த்த SuryaKumar yadav ! | Oneindia Tamil
India அணியை விமர்சித்த Ranatungaவை கலாய்த்த SuryaKumar yadav ! | Oneindia Tamil

#India #SriLanka Suryakumar Yadav reveals how Team India felt about Arjuna Ranatunga's 'second-string side' comment கொழும்பு: இந்தியாவுடனான தொடரில் இலங்கை பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு முன்னாள் வீரர் அர்ஜுனா ரணதுங்கா இந்திய வீரர் செம்ம கலாய்! Get Instant News Updates http://tamil.oneindia.com/ Subscribe To OneIndia Tamil YouTube Channel For Unlimited Videos https://www.youtube.com/channel/UCpZBvTbjam0yTrD4HUUWTZw/ Like Us On Facebook https://www.facebook.com/OneindiaTamilVideos/ https://www.facebook.com/oneindiatamil/ Follow Us On Twitter https://twitter.com/OneindiaTaVideo https://twitter.com/thatsTamil Follow Us On Instagram https://instagram.com/oneindiatamilofficial



ஒரே நாளில் 8 கொரோனா மரணங்கள் | Sooriyan Fm | Rj Chandru
ஒரே நாளில் 8 கொரோனா மரணங்கள் | Sooriyan Fm | Rj Chandru

ஒரே நாளில் 8 கொரோனா மரணங்கள் | Sooriyan Fm | Rj Chandru நாட்டில் நேற்றைய தினம் பதிவான 473 கொவிட்-19 நோயாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். 138 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 63 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 35 பேரும், பதிவாகியுள்ளனர். இன்று காலை வரையான நிலவரப்படி, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன்சந்தைக் கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 59 பேர் மினுவாங்கொடை கொத்தணியிலும், 16 ஆயிரத்து 372 பேர் பேலியகொடை, கொத்தணியிலும் பதிவாகியுள்ளனர். இந்த இரண்டு கொத்தணிகளிலும் 12 ஆயிரத்து 793 பேர் இதுவரையில் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய நாள் வரையில் 22 ஆயிரத்து 501 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. 410 நேற்று குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 168 பேர் நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதேவேளை, வடமாகாணத்தில் நேற்றைய தினம் 13 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ---------------- 1- Facebook - https://www.facebook.com/SooriyanFMSr... 2 -Twitter - https://twitter.com/SooriyanFMlk 3- Instagram - https://www.instagram.com/sooriyanfmlk/ 4- Youtube - https://www.youtube.com/SooriyanFMLK



20 ஆவது கொரோனா மரணம் | இலங்கையில் ஆபத்தான வைரஸ் | Sri Lanka 20th Corona Death | Rj Chandru
20 ஆவது கொரோனா மரணம் | இலங்கையில் ஆபத்தான வைரஸ் | Sri Lanka 20th Corona Death | Rj Chandru

20 ஆவது கொரோனா மரணம் | இலங்கையில் ஆபத்தான வைரஸ் | Sri Lanka 20th Corona Death | Rj Chandru தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் மிக சக்திவாய்ந்தது கொவிட் 19 தொற்றால் நாட்டில் 20 ஆவது மரணம் சம்பவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவண் பண்டார தெரிவித்துள்ளார். அவர் நீரிழிவு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு 12 பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தார். ------------------ தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. Research reveals current Covid-19 wave in Sri Lanka has high transmissibility due to high viral loads. 3 key findings of University of J'pura study Research reveals current Covid-19 wave has high transmissibility due to high viral loads An individual under medical care at the National Hospital in Colombo has died of Covid-19 last night (30), the Ministry of Health confirmed. The deceased was identified as a 54-year-old female from Colombo 12 area. 1- Facebook - https://www.facebook.com/SooriyanFMSr... 2 -Twitter - https://twitter.com/SooriyanFMlk 3- Instagram - https://www.instagram.com/sooriyanfmlk/ 4- Youtube - https://www.youtube.com/SooriyanFMLK





Popular Tags

#Michael Jordan  #Zlatan Ibrahimovi  #Lionel Messi  #Ronaldinho  #Sergio Aguero  #Cleveland Cavaliers  #Shaquille O'Neal  #Kawhi Leonard  #Kobe Bryant  #Amazing Solo Goals  

Popular Users

#Kaepernick7  #THNRyanKennedy  #BringerOfRain20  #strombone1  #TheCUTCH22  #KimKardashian  #DjokerNole  #BMcCarthy32  #BaileyLAKings  #MariaSharapova  #JasonDufner  #neymarjr  #BarackObama  #MikePereira  #normmacdonald